மெர்சல் படம் முதல்முறையாக இந்த நாடுகளிலும் கூட வெளியாகப்போகிறதா!

in #mersal7 years ago

மெர்சல் படக்குழுவினர் அவ்வப்போது ஒவ்வொரு சஸ்பென்ஸாக வெளியிட்டு வருகின்றனர்.தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு எப்படியும் விருந்தாக அமையபோவது உறுதி.டீசர் விட்ட வேகத்தில் யூடியூப் சாதனைகளை தகர்த்தெறிந்துனர் விஜயின் ரசிகர்கள்.

Read More : https://tamil.behindtalkies.com/mersal-makes-record-breaking-history-in-tamil-movie-industry/

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.030
BTC 84367.34
ETH 1971.64
USDT 1.00
SBD 0.80