ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப்.!
ஆசஸ் நிறுவனம் இப்போது புதிய ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப் அறிமுகப்படுத்துகிறது, இதனுடன் ஜிஇ போர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1080 கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த லேப்டாப் விளையாட்டு அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, விளையாட்டுக்கு என்று தயாரிக்கப்பட்டவை இந்த ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப். இந்த லேப்டாப் பல சோதனைகளுக்கு பிறகு வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திதயாவில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கேமிங் லேப்டாப். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! 15.5-இன்ச் டிஸ்பிளே: இந்த ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப் பொறுத்தவரை 15.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் : ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப் பொதுவாக ஜிஇ போர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1080கிராபிக்ஸ் கொண்டுள்ளது, எனவே மிக வேகமாக செயல்படும் திறமை கொண்டவையாக உள்ளது இந்த லேப்டாப். Ads by ZINC இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது, புதுப்பித்த விண்டோஸ் கேம் பயன்முறையை மிக எளிமையாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ஆர்வலர்கள் : விளையாட்டு ஆர்வலர்கள் இந்த கேமிங் லேப்டாப் வாங்கிப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த கேமிங் லேப்டாப் வெளிவருகிறது. ஏழாவது தலைமுறை: ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப் ஏழாவது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 (கேபி லேக்)செயலியுடன் வருகிறது, மேலும் ஜிஇ போர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1080கிராபிக்ஸ் இருப்பதால் இவற்றின் பயன்பாடு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. நினைவகம்: ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப் பொதுவாக 24ஜிபி ஆப் டிடிஆர்4 ரேம் மற்றும் பல்வேறு மெமரி திறமைகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் யுஎஸ்பி 3.1 டைப்-ஏ, எச்டிஎம்ஐ 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவை இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை: இந்த ஆர்ஓஜி ஜெஃப்ரஸ் கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.2,99,999 எனக் கூறப்படுகிறது.